kindle

நம்மில் நிறய பேருக்கு புத்தகங்கள் படிக்க பிடிக்கும், ஆனால் எல்லா இடத்தில்ல்லும் புத்தகங்களை கொண்டு செல்ல முடிவதில்லை…

எனவே கைபேசிகளிள் புத்தகங்கள் படிக்க பழகி விட்டோம்.

இதற்கு இன்னொறு காரணம்  மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப்பங்கள் என்று தான் சொல்லனும்…

இவ்வாறு   அதிகமான நேரங்களை  கைபேசிகளிள் படிப்பதால் கண் பாதிப்படைகின்றது என்பதை மறக்கின்றோம்…

அதே தொழில்நுட்ப்பங்கள் நமக்கு இதற்கு  மாற்று வழிகலும் தறுகின்றன..

அதில் மிக முக்கியமானது E-ink (electronic ink)  Display.

இப்போது நிறய மிண்ணனு பொறுட்களில் பயன்படுகின்றது.

புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவர்கள், மாணவர்க்கள், நிச்சயம் வாங்க வேண்டியது இது. இதன் விலை ரூ.5,500 முதல் 25,000* வரை பல விலைகளிள் உள்ளது.  .,

உ ங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம், இவ்வளவு விலை கொடுத்து இதை வாங்குவதால் அப்படி என்ன பயன் உள்ளது !  இதற்கு நான் கைபேசியே வாங்கிடுவனே, அதிலயெ நான் புத்தகங்கள் படிப்பேன் என்று நீங்கள் நினைப்பது எனக்கு புறிகின்றது,.

இதன் முக்கிய  நன்மை இது நேரடி சூரிய ஒளியிலும் தெளிவாக படிக்க இயலும், மிக நீண்ட நேரம் ( kindle E-reader ஒரு வாரத்திற்கும் அதிகமாகவே) Charge  தாங்கும் திறன், இதில் படிக்கும் போது கண்கலுக்கும் பாதிப்பு இல்லை, கண்கலுக்கும் வலியும் உண்டாவது இல்லை.

இதில் 10,000 க்கும் அதிகமான  புத்தகங்களை சேமித்து வைத்து கொள்ள முடியும்.. நேரடியா புத்தகதிலயே படிப்பது போல் இருக்கும், #அதற்கு நான் புத்கதுலயே படிச்சிடுவனே என யோசிக்கலாம்,
இதில் உ ங்கலுக்கு மிக அதிகமான இலவச புத்தகங்கள் கிடைக்கும், AMAZON வலைதலத்தில் நிறய இலவச மற்றும், வாங்கி படிக்கும் புத்தகங்களும் கிடைக்கின்றன. அது மட்டும் இன்றி மேலும் பல வலைதலங்களும் உள்ளன. மேலும் PDF File -களும்  படிக்களாம்,.
இதில் Wi-Fi வசதி உள்ளதால், இனையத்திலிருந்து நேரடியாகவெ படிக்க மற்றும் Download செய்ய இயலும்.

உங்களின்  படிக்கும் மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்களாம்.

இப்போது கிட்ட தட்ட அனைத்து புத்தகங்களும் eBook வடிவத்தில் கிடைக்கின்றன.

  • * Thin and light for one-handed reading

    * No eye strain, reads like real paper

    * No glare in bright sunlight

    * Battery lasts weeks, not hours

    * Thousands of books can store

       
MODELS>>> All-New Kindle Kindle Paperwhite Kindle Voyage Kindle Oasis
         
  Shop now Shop now Shop now Shop now
Price   5,999.00 Starting at   10,999.00 Starting at   16,499.00 Starting at   23,999.00
Screen Size 6″ 6″ 6″ 6″
Glare-Free Screen Yes Yes Yes Yes
Built-in Light No Yes Yes
+ Adaptive light sensor
Yes
Page Turns Touchscreen Touchscreen Touchscreen
+ PagePress
Touchscreen + Page Turn Buttons
Resolution 167 ppi 300 ppi 300 ppi 300 ppi
Connectivity Wi-Fi Wi-Fi or
Wi-Fi + Free 3G
Wi-Fi or
Wi-Fi + Free 3G
Wi-Fi or
Wi-Fi + Free 3G
Battery Life Battery lasts weeks on a single
charge
Battery lasts weeks on a single
charge
Battery lasts weeks on a single
charge
Battery lasts months on a single
charge
Storage Holds thousands of books Holds thousands of books Holds thousands of books Holds thousands of books
Weight 161g Wifi: 205g
Wi-Fi + Free 3G: 217g
Wi-Fi: 180g
Wi-Fi + Free 3G: 188g
Wi-Fi: 131g
Wi-Fi + Free 3G: 133g
Dimensions 160 x 115 x 9.1 mm 169 x 117 x 9.1 mm 162 x 115 x 7.6 mm 143 x 122 x 3.4-8.5 mm
Advertisements